Tamil Dictionary 🔍

நெற்பழம்

netrpalam


மதர்ப்பினால் வெடித்த நெல் , நல்விளைவின் குறியாக முற்றி வெடிக்கும் நென்மணி ; மழை மிகுதியாலாகும் நெல்லின் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தானியப்பழம். Loc. 1. Matured grain. நல்விளைவின் குறியாக முற்றி வெடிக்கும் நென்மணி. (J.) 2. Rice grains bursting from rankness, indicative of a good crop; மழைமிகுதியாலாம் நெல்லின் நோய். Tinn. 3. A disease affecting paddy, due to excessive rains;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Rice grains burst ing from rankness, indicative of a good crop.

Miron Winslow


neṟ-paḻam,
n. id. +.
1. Matured grain.
See தானியப்பழம். Loc.

2. Rice grains bursting from rankness, indicative of a good crop;
நல்விளைவின் குறியாக முற்றி வெடிக்கும் நென்மணி. (J.)

3. A disease affecting paddy, due to excessive rains;
மழைமிகுதியாலாம் நெல்லின் நோய். Tinn.

DSAL


நெற்பழம் - ஒப்புமை - Similar