Tamil Dictionary 🔍

நெற்புடம்

netrpudam


சில மருந்துகளை நெற்குவையுட் புகுத்திச் சூடேற்றிப் பக்குவப்படுத்தும் முறை. (தைலவ.தைல. 46, உரை.) Method of warming certain medicines by inserting them into a heap of paddy;

Tamil Lexicon


neṟ-puṭam,
n. நெல் +.
Method of warming certain medicines by inserting them into a heap of paddy;
சில மருந்துகளை நெற்குவையுட் புகுத்திச் சூடேற்றிப் பக்குவப்படுத்தும் முறை. (தைலவ.தைல. 46, உரை.)

DSAL


நெற்புடம் - ஒப்புமை - Similar