Tamil Dictionary 🔍

நெற்போர்

netrpoar


கடாவடி அடிக்காத வைக்கோற் போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடாவடி அடிக்காத வைக்கோற்போர் (பிரபுலிங். மாயை. உற். 15.) Large stack of half-thrashed sheaves of paddy;

Tamil Lexicon


நெற்குவை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A large stack of un threshed rice.

Miron Winslow


neṟ-pōr,
n. id. +.
Large stack of half-thrashed sheaves of paddy;
கடாவடி அடிக்காத வைக்கோற்போர் (பிரபுலிங். மாயை. உற். 15.)

DSAL


நெற்போர் - ஒப்புமை - Similar