Tamil Dictionary 🔍

நறுமுறுத்தல்

narumuruthal


முறுமுறுத்தல் ; உறுமுதல் ; பொறாமைகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறாமை கொள்ளுதல். நறுமுறு தேவர் கணங்களெல்லாம் (திருவாச. 9,5). 3. To envy; முறுமுறுத்தல். 1. To grumble, mutter, murmur; உறுமுதல். (W.) 2. To growl, as cats, dogs;

Tamil Lexicon


naṟu-muṟu
11 v. intr.
1. To grumble, mutter, murmur;
முறுமுறுத்தல்.

2. To growl, as cats, dogs;
உறுமுதல். (W.)

3. To envy;
பொறாமை கொள்ளுதல். நறுமுறு தேவர் கணங்களெல்லாம் (திருவாச. 9,5).

DSAL


நறுமுறுத்தல் - ஒப்புமை - Similar