நெருப்பெறும்பு
nerupperumpu
கடித்தவிடத்து நெருப்புப்பட்டது போல் வலியுண்டாக்கும் ஓருவகைச் சிவப்புச் சிற்றெறும்பு. Loc. A kind of small red ant whose bite is very painful;
Tamil Lexicon
neruppeṟumpu,
n. id.+.
A kind of small red ant whose bite is very painful;
கடித்தவிடத்து நெருப்புப்பட்டது போல் வலியுண்டாக்கும் ஓருவகைச் சிவப்புச் சிற்றெறும்பு. Loc.
DSAL