நெருப்புமழை
neruppumalai
ஊழிக்காலத்தில் பெய்யும் அக்கினி மழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரளயகாலத்தில் நீலவருணமேகம் பொழியும் அக்கினிமழை. (W.) Rain of fire from the nīla-varuṇam clouds, at the universal dissolution;
Tamil Lexicon
அக்கினிமழை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fiery rain, at the universal deluge of fire, from one of the seven classes of clouds. See முகில்.
Miron Winslow
neruppu-maḻai,
n. id. +.
Rain of fire from the nīla-varuṇam clouds, at the universal dissolution;
பிரளயகாலத்தில் நீலவருணமேகம் பொழியும் அக்கினிமழை. (W.)
DSAL