Tamil Dictionary 🔍

நெருப்புவிழுதல்

neruppuviluthal


தீப்பொறி பறக்கை ; தணல் உண்டாகை ; கூரைமேல் தீத்திரள் விழுகை ; அநீதி முதலியவற்றால் அழிகை ; தன்னிலை அழிகை ; நெருப்பால் அழிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்பினாலழிகை. (யாழ். அக.) 6. Being consumed by fire; தன்னிலையழிகை. (W.) 5. Discomfiture, disheartenment; அநீதி முதலியவற்றால் அழிகை. (W.) 4. Destruction, as by injustice or famine; தணலுண்டாகை. Colloq. 2. Formation of live embers, as in an oven; தீப்பொறி பறக்கை. 1. Flying of sparks, as from firewood, flint or grindstone; கூரைமேல் தித்திரன் விழுகை. 3. Falling of balls of fire over roofs;

Tamil Lexicon


தீவிளைதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Being des troyed by unjust means, or by drought and famine. 2. Falling or being struck out, as sparks from a grind-stone, a flint, &c. 3. Being discomfited, dis heartened. 4. As தீவிழ.

Miron Winslow


neruppu-viḻutal,
n. id. +.
1. Flying of sparks, as from firewood, flint or grindstone;
தீப்பொறி பறக்கை.

2. Formation of live embers, as in an oven;
தணலுண்டாகை. Colloq.

3. Falling of balls of fire over roofs;
கூரைமேல் தித்திரன் விழுகை.

4. Destruction, as by injustice or famine;
அநீதி முதலியவற்றால் அழிகை. (W.)

5. Discomfiture, disheartenment;
தன்னிலையழிகை. (W.)

6. Being consumed by fire;
நெருப்பினாலழிகை. (யாழ். அக.)

DSAL


நெருப்புவிழுதல் - ஒப்புமை - Similar