Tamil Dictionary 🔍

கருப்புவில்

karuppuvil


மன்மதனது கரும்புவில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்மதனது கரும்பு வில். சுருப்புநாண் கருப்புவி லருப்புக்கணை தூவ (மணி.18, 105). Sugar-cane bow of the God of love;

Tamil Lexicon


மதன்வில்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sugar-cane bow of Kama, மன்மதன்வில்.

Miron Winslow


karuppu-vil
n. கரும்பு+.
Sugar-cane bow of the God of love;
மன்மதனது கரும்பு வில். சுருப்புநாண் கருப்புவி லருப்புக்கணை தூவ (மணி.18, 105).

DSAL


கருப்புவில் - ஒப்புமை - Similar