நெருக்கட்டியெனல்
nerukkattiyenal
எதிர்பாராது வருதற்குறி¢ப்பு: (a) suddenness, abruptness; விரைவுக்குறிப்பு: (b) promptness, quickness; ஒடிதற்குறிப்பு: (c) sudden breaking, as of a stick; ஒலியுடன் திடீரென விழுதற்குறிப்பு (W.) (d) falling suddenly with a crash;
Tamil Lexicon
சீக்கிரக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
--நெறுக்கட்டியெ னல், ''v. noun.'' [''loc.'' நருக்கட்டியெனல்.] Being sudden, abrupt, சீக்கிரக்குறிப்பு. 2. Snapping off suddenly as a stick, தெ றித்தல். 3. Being prompt, quick, in stantaneous, விரைவாய்முறிதல். 4. Falling suddenly, with a crash, &c., ஒலித்துவி ழுதல்.
Miron Winslow
neru-k-kaṭṭi-y-eṉal,
n. Onam. expr. signifying
(a) suddenness, abruptness;
எதிர்பாராது வருதற்குறி¢ப்பு:
(b) promptness, quickness;
விரைவுக்குறிப்பு:
(c) sudden breaking, as of a stick;
ஒடிதற்குறிப்பு:
(d) falling suddenly with a crash;
ஒலியுடன் திடீரென விழுதற்குறிப்பு (W.)
DSAL