Tamil Dictionary 🔍

நெய்விளக்கு

neivilakku


நெய்வார்த்து எரிக்கும் விளக்கு ; தெய்வ சன்னிதிக்குமுன் ஏற்றும் மாவிளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வச்சந்நிதிக்குமுன் ஏற்றும் மாவிளக்கு. Loc. 2. Lamp of dough burnt with ghee before an idol; நெய்விட்டெரிக்கும் தீபம். 1. Lamp fed with ghee;

Tamil Lexicon


, ''s.'' A lamp with ghee-in the temple, &c.

Miron Winslow


ney-viḷakku,
n. id. +.
1. Lamp fed with ghee;
நெய்விட்டெரிக்கும் தீபம்.

2. Lamp of dough burnt with ghee before an idol;
தெய்வச்சந்நிதிக்குமுன் ஏற்றும் மாவிளக்கு. Loc.

DSAL


நெய்விளக்கு - ஒப்புமை - Similar