நந்தாவிளக்கு
nandhaavilakku
கோயில் கருவறை முதலியவற்றிலுள்ள அணையாவிளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற் கர்ப்பகிருகம் முதலியவற்றிலுள்ள அவியா விளக்கு. நந்தாவிளக்குச்சுடர் நன்மணி நாட்டப்பெற்றே (சீவக. 3144). Perpetual or ever-burning lamp kept in the inner sanctum of a temple or in a palace;
Tamil Lexicon
nantā-viḷakku,
n. நந்து- + ஆ neg. +.
Perpetual or ever-burning lamp kept in the inner sanctum of a temple or in a palace;
கோயிற் கர்ப்பகிருகம் முதலியவற்றிலுள்ள அவியா விளக்கு. நந்தாவிளக்குச்சுடர் நன்மணி நாட்டப்பெற்றே (சீவக. 3144).
DSAL