நெய்யணி
neiyani
பிள்ளைப்பேற்றின்பின் தீட்டு நீங்குதற்குரிய முழுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகப்பேற்றின்பின் ஆசௌசநீங்கச் செய்யும் மங்களஸ்நானம். கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை (தொல். பொ.147). The ceremonial oil-bath taken after the birth of a son;
Tamil Lexicon
ney-y-aṇi,
n. id. +.
The ceremonial oil-bath taken after the birth of a son;
மகப்பேற்றின்பின் ஆசௌசநீங்கச் செய்யும் மங்களஸ்நானம். கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை (தொல். பொ.147).
DSAL