நெய்ம்மிதிகவளம்
neimmithikavalam
நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு. நெடுங்கை யானை நெய்ம்மிதிகவளம் (பெரும்பாண். 394). Food for elephants and horses, rolled into balls after mixing it with ghee and trampling it with foot;
Tamil Lexicon
ney-m-miti-kavaḷam,
n. நெய்ம்மிதி +.
Food for elephants and horses, rolled into balls after mixing it with ghee and trampling it with foot;
நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு. நெடுங்கை யானை நெய்ம்மிதிகவளம் (பெரும்பாண். 394).
DSAL