Tamil Dictionary 🔍

நெட்டூதி

nettoothi


ஒரு சங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவிதச்சங்கு. (W.) A long spiral conch;

Tamil Lexicon


[neṭṭūti ] --நெட்டூத்தி, ''s. [vul.]'' A longs spiral kind of shell, or conch; [''ex'' நெ டுமை.] ''(Beschi.)''

Miron Winslow


neṭṭūti,
n. நெட்டு3 + ஊது-.
A long spiral conch;
ஒருவிதச்சங்கு. (W.)

DSAL


நெட்டூதி - ஒப்புமை - Similar