Tamil Dictionary 🔍

நெடிதுயிர்த்தல்

netithuyirthal


பெருமூச்சுவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நெட்டுயிர் உரோகிணி நினைவனணோக்கி நெடிதுயிரா (நெடுநல்.163).

Tamil Lexicon


neṭituyir-,
v. intr. id. +.
See நெட்டுயிர் உரோகிணி நினைவனணோக்கி நெடிதுயிரா (நெடுநல்.163).
.

DSAL


நெடிதுயிர்த்தல் - ஒப்புமை - Similar