நெடும்புரிவிடுதல்
nedumpurividuthal
நாட்கடத்துதல் ; பொய் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்புனைந்து சொல்லுதல். 2. To tell a false story; to give a false excuse; நாட்கடத்துதல். 1. To put off from day to day;
Tamil Lexicon
ஏய்த்தல், கடத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun. [prov.]'' Putting off from day to day, as நெடுங்க தைவிட. 2. Telling a false story, giving a false excuse, கட்டிச்சொல்லல்.
Miron Winslow
neṭu-m-puri-vitu-,
v. intr. id.+. (J.)
1. To put off from day to day;
நாட்கடத்துதல்.
2. To tell a false story; to give a false excuse;
பொய்புனைந்து சொல்லுதல்.
DSAL