நெடுந்துயில்
nedundhuyil
நீண்ட உறக்கம் ; இறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தூக்கம். 1. Long sleep; மரணம். (யாழ். அக.) 2. Death;
Tamil Lexicon
சாவு, நீண்டதூக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Long sleep, நீண்டதூக் கம். 2. (சது.) Death, மரணம். ''(p.)''
Miron Winslow
neṭu-n-tuyil,
n. id. +.
1. Long sleep;
பெருந்தூக்கம்.
2. Death;
மரணம். (யாழ். அக.)
DSAL