நடுத்தெரு
nadutheru
ஊரின் மத்தியிலுள்ள வீதி ; தெருவின் மத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெருவின்மத்தி. 2. Middle of a street ; ஊர்மத்தியிலுள்ள வீதி. 1. Middle street, as of a village ;
Tamil Lexicon
, ''s.'' The middle street of a town or village.
Miron Winslow
naṭu-t-teru,
n. id.+.
1. Middle street, as of a village ;
ஊர்மத்தியிலுள்ள வீதி.
2. Middle of a street ;
தெருவின்மத்தி.
DSAL