Tamil Dictionary 🔍

நெடுஞ்செழியன்

nedunjeliyan


கோவலனைக் கொல்வித்த பாண்டிய அரசன். (சிலப். 23, கட்டுரை.) 1. The pāṇdya king who caused the death of kōvalaṉ, as related in Cilappatikāram;

Tamil Lexicon


neṭu-nj-ceḻiyaṉ,
n. id. +.
1. The pāṇdya king who caused the death of kōvalaṉ, as related in Cilappatikāram;
கோவலனைக் கொல்வித்த பாண்டிய அரசன். (சிலப். 23, கட்டுரை.)

2. The pāṇdya king of Talai-y-ālaṅkāṉam fame, celebrated in Maturai-k-kānjci and other poems;
மதுரைக்காஞ்சி முதலியவற்றிற் புகழப்பட்டவனும் தலையாலங்கானத்துச் செருவென்றவனுமாகிய பாண்டியன்.

DSAL


நெடுஞ்செழியன் - ஒப்புமை - Similar