நெஞ்சன்
nenjan
துணிவுடையோன் ; செருக்குள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணிவுடையோன். 1. Bold, daring person; செருக்கள்ளவன். 2. Arrogant person;
Tamil Lexicon
ஒர்மி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in combin.]'' A hard-heart ed person. See கன்னெஞ்சகன், வன்னெஞ்சகன். 2. ''[prov.]'' A bold, daring person, துணி வுடையோன். 3. A person of self-impor tance, இடும்பன்.
Miron Winslow
nenjcaṉ,
n. id. (J.)
1. Bold, daring person;
துணிவுடையோன்.
2. Arrogant person;
செருக்கள்ளவன்.
DSAL