நெடுங்கயிறு
nedungkayiru
நீளமான கயிறு ; நீண்ட வலை ; பெருந்தாமதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
¢நீண்டவலை. கமலக்கண்ணென்னு நெடுங்கயிறு படுத்தி (திவ். நாய்ச். 14,4). 2. Large net; நீளமான கயிறு. 1. Long rope; பெருந்தாமதம். (W.) 3. Long delay;
Tamil Lexicon
, ''s.'' A long rope. 2. ''(fig.)'' A long delay, தாமசம்.
Miron Winslow
neṭu-ṅ-kayiṟu,
n. நெடு-மை+.
1. Long rope;
நீளமான கயிறு.
2. Large net;
¢நீண்டவலை. கமலக்கண்ணென்னு நெடுங்கயிறு படுத்தி (திவ். நாய்ச். 14,4).
3. Long delay;
பெருந்தாமதம். (W.)
DSAL