நெஞ்சொடுபுலத்தல்
nenjodupulathal
அன்பற்ற கதலரிடஞ்செல்லும் மனத்தொடு புலந்து தலைவனேனும் தலைவியேனும் கூறும் அகத்துறை (குறள். 130, அதி.) Theme of rebuking one's heart for going after one's unresponsive lover;
Tamil Lexicon
nenjcoṭu-pulattal,
n. id. +. (Akap.)
Theme of rebuking one's heart for going after one's unresponsive lover;
அன்பற்ற கதலரிடஞ்செல்லும் மனத்தொடு புலந்து தலைவனேனும் தலைவியேனும் கூறும் அகத்துறை (குறள். 130, அதி.)
DSAL