Tamil Dictionary 🔍

நெஞ்சடைப்பு

nenjataippu


மார்படைப்பு ; பொதி பறியாமற் செய்யும் பயிர்நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதிபரியாமற் செய்யும் பயிர்நோய். Rd. 2. Blight affecting the seed-pod of growing paddy; மார்படைப்பு. 1. Obstruction in the chest;

Tamil Lexicon


--நெஞ்சடைவாதம், ''s.'' Obstruction in the chest, ஓர்நோய்.

Miron Winslow


nenjcaṭaippu,
n. id. + .
1. Obstruction in the chest;
மார்படைப்பு.

2. Blight affecting the seed-pod of growing paddy;
பொதிபரியாமற் செய்யும் பயிர்நோய். Rd.

DSAL


நெஞ்சடைப்பு - ஒப்புமை - Similar