Tamil Dictionary 🔍

அகமகிழ்ச்சி

akamakilchi


உள்ளக்களிப்பு ; மனமகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனக்களிப்பு. (பிரபோத. 27,33) Joy, inward happiness;

Tamil Lexicon


--அகமலர்ச்சி, ''s.'' Plea sure, joy, inward happiness, expansion of the mind.

Miron Winslow


aka-makiḻcci
n. id.+.
Joy, inward happiness;
மனக்களிப்பு. (பிரபோத. 27,33)

DSAL


அகமகிழ்ச்சி - ஒப்புமை - Similar