நூலடி
noolati
தச்சர் மரத்திலிடும் நூற்குறி. 1. Mark on a wood made with the carpenter's line; இலிங்கத்தினின்று குகத்திற்குச் செல்லும் நரம்பு. (j.) 2. Line or membrane passing from private parts of a male to the anus;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A line or membrane passing from the privy parts to the anus. 2. A mark made with the car penter's line, நூற்குறி.
Miron Winslow
nūl-aṭi,
n. id.+.
1. Mark on a wood made with the carpenter's line;
தச்சர் மரத்திலிடும் நூற்குறி.
2. Line or membrane passing from private parts of a male to the anus;
இலிங்கத்தினின்று குகத்திற்குச் செல்லும் நரம்பு. (j.)
DSAL