நூலேணி
noolaeni
கயிற்றினால் அமைந்த ஏணி ; பாய்மரத்து ஏணி ; கடல்மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாய்மரத்து ஏணி. (j.) 2. Shrouds of a vessel; கடல்மீன் வகை. 3. Sea-fish, purplish, Lutjanus lineolatus; நூற்கயிற்றாலமைந்த ஏணி. மென்னூலேணி . . . கச்சினர் (மதுரைக். 640). 1. Ladder made of threads;
Tamil Lexicon
, ''s.'' A rope-ladder.
Miron Winslow
nūl-ēṇi,
n. id.+.
1. Ladder made of threads;
நூற்கயிற்றாலமைந்த ஏணி. மென்னூலேணி . . . கச்சினர் (மதுரைக். 640).
2. Shrouds of a vessel;
பாய்மரத்து ஏணி. (j.)
3. Sea-fish, purplish, Lutjanus lineolatus;
கடல்மீன் வகை.
DSAL