Tamil Dictionary 🔍

மேற்பரப்பு

maetrparappu


தரை முதலியவற்றின் வெளிப்பரப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரை முதலியவற்றின் வெளிப்பரப்பு. Loc. Surface;

Tamil Lexicon


, ''s.'' Surface.

Miron Winslow


mēṟ-parappu
n. id.+.
Surface;
தரை முதலியவற்றின் வெளிப்பரப்பு. Loc.

DSAL


மேற்பரப்பு - ஒப்புமை - Similar