நூற்பாவகவல்
nootrpaavakaval
இலக்கணம் முதலியன அமைதற்குரிய அகவல்வகை ; சூத்திர யாப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்கணம் முதலிய அமைதற்குரிய அகவல்வகை. (திவா.) A kind of akaval metre, adapted to treatises of instruction;
Tamil Lexicon
, ''s.'' The நூற்பா verse.
Miron Winslow
nūṟ-pā-v-akaval,
n. நூற்பா+.
A kind of akaval metre, adapted to treatises of instruction;
இலக்கணம் முதலிய அமைதற்குரிய அகவல்வகை. (திவா.)
DSAL