நூதனன்
noothanan
புதியவன் ; புதியதில் விருப்பமுடையவன் ; புதியதை உண்டாக்குபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதுவிஷயங்களை யுண்டாக்குபவன். 3. Innovator; புதுவிஷயங்களிற் பிரியமுடையவன். 2. Person fond of curiosities; புதியவன். 1. New-comer;
Tamil Lexicon
, ''s.'' A new person, புதியன். (சது.) 2. A man fond of curiosities, வினோதன். 3. An innovator.
Miron Winslow
nūtaṉaṉ,
n. id. (w.)
1. New-comer;
புதியவன்.
2. Person fond of curiosities;
புதுவிஷயங்களிற் பிரியமுடையவன்.
3. Innovator;
புதுவிஷயங்களை யுண்டாக்குபவன்.
DSAL