Tamil Dictionary 🔍

நுரையீரல்

nuraiyeeral


மார்பின் இருபுறத்துள்ளதும் கெட்டகாற்றை வெளிவிட்டு நல்ல காற்றை உட்கொண்டு குருதியைத் தூய்மை செய்வதுமான உறுப்பு , மூச்சுப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மார்பினிருபுறத்துள்ளதும் அசுத்தக்காற்றை வெளிவிட்டுச் சுத்தக்காற்றை உட்கொண்டு இரத்தத்தைச் சுத்தீகரிப்பதுமான உறுப்பு . (w.) Lungs;

Tamil Lexicon


--வெள்ளீரல், ''s.'' Lungs.

Miron Winslow


nurai-y-īral
n. id. +.
Lungs;
மார்பினிருபுறத்துள்ளதும் அசுத்தக்காற்றை வெளிவிட்டுச் சுத்தக்காற்றை உட்கொண்டு இரத்தத்தைச் சுத்தீகரிப்பதுமான உறுப்பு . (w.)

DSAL


நுரையீரல் - ஒப்புமை - Similar