Tamil Dictionary 🔍

நுதனாட்டி

nuthanaatti


நெற்றிக்கண்ணுடைய துர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நெற்றிக்கண்ணுடையவள்] துர்க்கை. பிறைநுத னாட்டி (கல்லா. 78, 11). Durgā, as having an eye in Her forehead;

Tamil Lexicon


nutaṉāṭṭi,
n. id. + நாட்டம்.
Durgā, as having an eye in Her forehead;
[நெற்றிக்கண்ணுடையவள்] துர்க்கை. பிறைநுத னாட்டி (கல்லா. 78, 11).

DSAL


நுதனாட்டி - ஒப்புமை - Similar