Tamil Dictionary 🔍

நுண்ணிமை

nunnimai


காண்க : நுண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நுண்மை. நுண்ணிமை யிறந்தமை யறிவன் (திருவிசை. கருவூர்த். திருப்பூவ.4).

Tamil Lexicon


நுட்பம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [vul.]'' Fineness, minute ness, sharpness, &c., as நுண்மை.

Miron Winslow


nuṇṇimai
n. id.
See நுண்மை. நுண்ணிமை யிறந்தமை யறிவன் (திருவிசை. கருவூர்த். திருப்பூவ.4).
.

DSAL


நுண்ணிமை - ஒப்புமை - Similar