நுட்பம்
nutpam
நுண்மை ; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை ; நுட்பம் ; பொருளின் நுட்பம் ; காலநுட்பம் ; கரந்துறை கோள்களுள் ஒன்று ;ஓரணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு நுட்பம் 2. Subtlety, in-sight, acuteness பொருளின் நுட்பம். திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18) 3. Precision accuracy ; கரந்துறை கோள்களூள் ஒன்று (சிலப். 10,102, உரை.) 4. An invisible planet ; கால நுட்பம் (பிங்.) 5. Minute Point of time ; ஒரு கருத்தைக் குறிப்பினாலுணர்த்தும் அணி. (தண்டி. 62.) 6. (Rhet.) Figure of speech which expresses an idea by implication ; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை. (யாப். வி. 1.) 7. Critical commentary ; நுண்மை. நெய்யினும் யாருமறிவர் புகை நுட்பம் (நாலடி, 282) 1. Minuteness, fineness ;
Tamil Lexicon
s. (நுண்) minuteness, smallness, நுண்மை; 2. minute particles, சொற்பம்; 3. subtle idea, யூகம்; 4. accuracy, திட்டம்; 5. being easy of acquisition. that which is facile, எளிது. நுட்பங்காட்ட, to explain the minute points of a science. நுட்பபுத்தி, acute understanding. நுட்பவுரை, a critical commentary. நுட்பவேலை, fine, delicate work. வேத நுட்பம், a name of the Upanishads.
J.P. Fabricius Dictionary
, [nuṭpm] ''s.'' Minuteness, fineness, sub tilty, நுண்மை. 2. Minute particles of mat ter, time, &c., an atom, சொற்பம். 3. Sub tile idea, nicety of a thing, minuti&ae; சூட்சம். ''(c.)'' 4. ''[in rhet.]'' A figure which presents a suitable idea by a subtle hint. See அலங் காரம். 5. Being easy of acquisition, that which is facile, எளிது. 6. Criticalness, exactness, accuracy, திட்பம்; [''ex'' நுண்.]
Miron Winslow
nuṭpam
n.நுண்-மை.
1. Minuteness, fineness ;
நுண்மை. நெய்யினும் யாருமறிவர் புகை நுட்பம் (நாலடி, 282)
2. Subtlety, in-sight, acuteness
அறிவு நுட்பம்
3. Precision accuracy ;
பொருளின் நுட்பம். திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18)
4. An invisible planet ;
கரந்துறை கோள்களூள் ஒன்று (சிலப். 10,102, உரை.)
5. Minute Point of time ;
கால நுட்பம் (பிங்.)
6. (Rhet.) Figure of speech which expresses an idea by implication ;
ஒரு கருத்தைக் குறிப்பினாலுணர்த்தும் அணி. (தண்டி. 62.)
7. Critical commentary ;
நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை. (யாப். வி. 1.)
DSAL