Tamil Dictionary 🔍

நெஞ்சாங்குலை

nenjaangkulai


ஈரற்குலை ; மார்பு ; இதயம் ; மார்புக்குழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரர்குலை (யாழ். அக.) 3. Viscera, entrails; மார்புக்குழி. (J.) 4. Pit of the stomach; இருதயம். Loc. 2. Heart; மார்பு. (W.) 1. Breast, chest;

Tamil Lexicon


ஈரற்குலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [local.]'' The breast; thorax. 2. The pit of the stomach.

Miron Winslow


nenjcāṅ-kulai,
n. id. + .
1. Breast, chest;
மார்பு. (W.)

2. Heart;
இருதயம். Loc.

3. Viscera, entrails;
ஈரர்குலை (யாழ். அக.)

4. Pit of the stomach;
மார்புக்குழி. (J.)

DSAL


நெஞ்சாங்குலை - ஒப்புமை - Similar