சுரங்கம்வைத்தல்
surangkamvaithal
பாறைகளை மருந்து வைத்து உடைத்தல் ; கீழறுத்தல் ; கன்னமிடுதல் ; வஞ்சகத்தால் தீங்கு விளைவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகத்தால் கெடுதி செய்தல். 4. To undermine, ruin by insidious means, sap; கன்னமிடுதல். 3. To break into a house through a hole cut in its wall; கீழறுத்தல். 2. To lay mines under, open a subterraneous passage; பாறைகளை மருந்துவைத்து உடைத்தல். 1. To blast rocks;
Tamil Lexicon
curaṅkam-vai-,
v. intr. சுரங்கம்+. (W.)
1. To blast rocks;
பாறைகளை மருந்துவைத்து உடைத்தல்.
2. To lay mines under, open a subterraneous passage;
கீழறுத்தல்.
3. To break into a house through a hole cut in its wall;
கன்னமிடுதல்.
4. To undermine, ruin by insidious means, sap;
வஞ்சகத்தால் கெடுதி செய்தல்.
DSAL