நுகத்தாணி
nukathaani
காண்க : பகலாணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுகத்தடியை ஏர்க்காலில் இணைக்கும் ஆணி. (ஏரெழு. 8.) Stud of the yoke;
Tamil Lexicon
, ''s.'' The pin of the yoke.
Miron Winslow
nukattāṇi,
n. id. +.
Stud of the yoke;
நுகத்தடியை ஏர்க்காலில் இணைக்கும் ஆணி. (ஏரெழு. 8.)
DSAL