Tamil Dictionary 🔍

எழுத்தாணி

yeluthaani


ஓலையில் எழுதுதற்குரிய கருவி , ஓலையில் எழுதும் இரும்பாணி ; ஒருவகைப் பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓலையிலெழுதுதற்குரிய கருவி. அங்கூரெழுத்தாணி தன்கோடாக (பாரத. தற்சிறப்புப். 1). 1. Stylus for writing on palmyra leaf; எழுத்தாணிபோன்றபூவுள்ள ஒருவகைப் பூண்டு. (பதார்த்த. 312.) 2. Style-plant, having a style-like flower, Launoea pinnatifida;

Tamil Lexicon


, ''s.'' A style, a metallic pen, for writing on palm leaves, இலே கினி.

Miron Winslow


eḻuttāṇi
n. id.+āni, [M. eḻuttāṇi.]
1. Stylus for writing on palmyra leaf;
ஓலையிலெழுதுதற்குரிய கருவி. அங்கூரெழுத்தாணி தன்கோடாக (பாரத. தற்சிறப்புப். 1).

2. Style-plant, having a style-like flower, Launoea pinnatifida;
எழுத்தாணிபோன்றபூவுள்ள ஒருவகைப் பூண்டு. (பதார்த்த. 312.)

DSAL


எழுத்தாணி - ஒப்புமை - Similar