அத்தாணி
athaani
காண்க : அத்தாணிமண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தரங்கம். 2. Intimacy; சமீபம். 1. Nearness; ஒலக்கமண்டபம். அண்டத் தமரர்கள் சூழ வத்தாணி யுள்ளங் கிருந்தாய் (திவ். பெரியாழ். 2,7,9). Hall of audience, durbar hall, presence-chamber;
Tamil Lexicon
s. a throne, (hall of audience.) அத்தாணி மண்டபம், presence-chamber; ஒலக்கமண்டபம்.
J.P. Fabricius Dictionary
அரசிருக்கை, சபைகூடும்இடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [attāṇi] ''s.'' A throne, அரசிருக் கை. (சது.) ''(p.)''
Miron Winslow
attāṇi
n. Pkt. attāṇi āsthāna.
Hall of audience, durbar hall, presence-chamber;
ஒலக்கமண்டபம். அண்டத் தமரர்கள் சூழ வத்தாணி யுள்ளங் கிருந்தாய் (திவ். பெரியாழ். 2,7,9).
attāṇi
n. Pkt. attāṇi ā-sthāna. (சம். அக. Ms.)
1. Nearness;
சமீபம்.
2. Intimacy;
அந்தரங்கம்.
DSAL