Tamil Dictionary 🔍

நீலநெல்

neelanel


கார்நெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கார்நெல். நீலநெல்லரி கூலிகொண் டுண்ணு நாள் (பெரியபு. அரிவாட்.10). A kind of paddy;

Tamil Lexicon


nīla-nel,
n. id. +.
A kind of paddy;
கார்நெல். நீலநெல்லரி கூலிகொண் டுண்ணு நாள் (பெரியபு. அரிவாட்.10).

DSAL


நீலநெல் - ஒப்புமை - Similar