Tamil Dictionary 🔍

நீர்வாழ்சாதி

neervaalsaathi


நீரில் வாழும் உயிரிகள் ; நெய்தல் நில மக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நீர்வாழஞ்சாதி. நீர்வாழ் சாதியுணந்து நாகே (தொல். பொ. 618).

Tamil Lexicon


nīr-vāḻ-cāti,
n. நீர்1+.
See நீர்வாழஞ்சாதி. நீர்வாழ் சாதியுணந்து நாகே (தொல். பொ. 618).
.

DSAL


நீர்வாழ்சாதி - ஒப்புமை - Similar