நீர்வாரி
neervaari
யானைக்காலிற் கட்டும் சங்கிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைக்காலிற் கட்டுஞ் சங்கிலி. (மதுரைக்.382, உரை.) Footchain of an elephant;
Tamil Lexicon
nīrvāri,
n. perh. ni-vāra.
Footchain of an elephant;
யானைக்காலிற் கட்டுஞ் சங்கிலி. (மதுரைக்.382, உரை.)
DSAL