Tamil Dictionary 🔍

நீர்வாழுஞ்சாதி

neervaalunjaathi


நெய்தனிலமாக்கள். 2. People of the maritime tract; . 1. See நீர்வாழ்வன.

Tamil Lexicon


aquatic creatures; 2. fishermen. நீர்விட, -இட, to make water. நீர்விட்டான், நீர்மீட்டான், a kind of medicinal creeper, தண்ணீர்விட் டான், asparagus racemosus. நீர்விட்டான்கிழங்கு, the root of the creeper. நீர்விழ, to exist as water in a stone, giving it lustre. நீர்வேட்கை, thirst தாகம். இளநீர், cocoanut water; 2. tender cocoanut. உமிழ்நீர், spittle. குடிநீர், water to drink, a decoction. குளிநீர், water to bathe. சிறுநீர், urine. சேற்றுநீர், muddy water. தண்ணீர், cold water, see separately. வெந்நீர், warm water.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Aquatic creatures, நீர்வாழ்வன. 2. Fishermen, those who live by the sea, நெய்தனிலமாக்கள்.

Miron Winslow


nīr-vāḻunj-cāti,
n. id.+. (W.)
1. See நீர்வாழ்வன.
.

2. People of the maritime tract;
நெய்தனிலமாக்கள்.

DSAL


நீர்வாழுஞ்சாதி - ஒப்புமை - Similar