நீர்முழுகி
neermuluki
நீரில் முழுகுவோன் ; நீரடைப்பை நீக்குவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதகுக்கண்களில் அடைபட்ட செத்தைமுதலியவற்றை முழுகி எடுப்போன். (W. G.) 2. One who divesdown when a tank is full and removes silt and other obstructions in the sluice; நீரில் முழுகுவோன். 1. Diver;
Tamil Lexicon
nīr-muḷuki,
n. id. +முழுகு-.
1. Diver;
நீரில் முழுகுவோன்.
2. One who divesdown when a tank is full and removes silt and other obstructions in the sluice;
மதகுக்கண்களில் அடைபட்ட செத்தைமுதலியவற்றை முழுகி எடுப்போன். (W. G.)
DSAL