Tamil Dictionary 🔍

நீர்நரம்பு

neernarampu


பூமியுட் பாயும் நீரோட்டம். கடின ஸ்தலத்திலே நீர்நரம்பு அறியுமவனாகையாலே வாருணஸ்திரத்தைவிட்டு (ஈடு, 10, 6, 4, பக். 195.) Under ground spring or flow of water;

Tamil Lexicon


nīr-narampu,
n. id.+
Under ground spring or flow of water;
பூமியுட் பாயும் நீரோட்டம். கடின ஸ்தலத்திலே நீர்நரம்பு அறியுமவனாகையாலே வாருணஸ்திரத்தைவிட்டு (ஈடு, 10, 6, 4, பக். 195.)

DSAL


நீர்நரம்பு - ஒப்புமை - Similar