Tamil Dictionary 🔍

நீர்பிரிதல்

neerpirithal


சினத்தல் ; சிறுநீர் இறங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபித்தல். புலந்துகண் சிவந்தன போன்று நீர் பிரிந்து (சீவக.2449). To get angry, as changing in disposition; சிறுநீரிறங்குகை. Discharge of urine;

Tamil Lexicon


nīr-piri,
v. intr. நீர்-மை+.
To get angry, as changing in disposition;
கோபித்தல். புலந்துகண் சிவந்தன போன்று நீர் பிரிந்து (சீவக.2449).

nīr-pirital,
n. நீர்1+.
Discharge of urine;
சிறுநீரிறங்குகை.

DSAL


நீர்பிரிதல் - ஒப்புமை - Similar