நீர்க்கரை
neerkkarai
ஆறு , குளம் முதலியவற்றின் கரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறு குளம் இவற்றின்கரை. நீர்க்கரை நின்ற கடம்பையேறி (திவ்.நாய்ச்.12, 5) . Embankment of a river or tank;
Tamil Lexicon
, ''s.'' The water's edge, bank of a river, tank, &c.
Miron Winslow
nīr-k-karai,
n. id.+.
Embankment of a river or tank;
ஆறு குளம் இவற்றின்கரை. நீர்க்கரை நின்ற கடம்பையேறி (திவ்.நாய்ச்.12, 5) .
DSAL