நீர்க்குமிழி
neerkkumili
நீரில் எழும் கொப்புளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரிற்றோன்றும் மொக்குள். (திவா) நீர்க்குமிழி போலென் னினைவுவெளி யாய்க்கரைய (தாயு.பராபர.204) Water bubble;
Tamil Lexicon
, ''s.'' A water bubble as குமிழி. நீர்க்குழிபோலநிலையற்றஉடம்பு. The body as transient as a bubble.
Miron Winslow
nīr-k-kumiḷi,
n. id. +.
Water bubble;
நீரிற்றோன்றும் மொக்குள். (திவா) நீர்க்குமிழி போலென் னினைவுவெளி யாய்க்கரைய (தாயு.பராபர.204)
DSAL