Tamil Dictionary 🔍

கீழ்க்குமிழி

keelkkumili


ஒரு வாய்க்காலின் நீர் அதன் குறுக்கே செல்லும் மற்றொரு வாய்க்காலின் கீழாகச் செல்லும்படி அமைந்த கட்டட வேலை. Tj. Syphon in the bed of a channel;

Tamil Lexicon


kīḻ-k-kumiḻi
n. id.+.
Syphon in the bed of a channel;
ஒரு வாய்க்காலின் நீர் அதன் குறுக்கே செல்லும் மற்றொரு வாய்க்காலின் கீழாகச் செல்லும்படி அமைந்த கட்டட வேலை. Tj.

DSAL


கீழ்க்குமிழி - ஒப்புமை - Similar