நீரோருகம்
neeroarukam
தாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமரை. (மலை.) Lotus;
Tamil Lexicon
தாமரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [nīrōrukam] ''s.'' A lotus, as அம்போரு கம், Nelumbium; [''ex'' நீர் ''et'' உருகம்.]
Miron Winslow
nīrōrukam,
n. nīra + ruha. cf. ambhōruha.
Lotus;
தாமரை. (மலை.)
DSAL