சரோருகம்
saroarukam
தாமரை ; நரகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரகவகை. (சிவதரு. சுவர்க்க நரக. 108.) 2. A hell; தாமரை. முக சரோகத்தினார் (பாரத. வாரணா. 65 ). 1. Lotus;
Tamil Lexicon
தாமரை.
Na Kadirvelu Pillai Dictionary
carōrukam
n. sarō-ruha
1. Lotus;
தாமரை. முக சரோகத்தினார் (பாரத. வாரணா. 65 ).
2. A hell;
நரகவகை. (சிவதரு. சுவர்க்க நரக. 108.)
DSAL